மாநில செய்திகள்

குழந்தை சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு கான்கிரீட் கலவைகள் கொண்டு மூடப்பட்டது + "||" + bore well was sealed with concrete compounds

குழந்தை சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு கான்கிரீட் கலவைகள் கொண்டு மூடப்பட்டது

குழந்தை சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு கான்கிரீட் கலவைகள் கொண்டு மூடப்பட்டது
குழந்தை சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு கான்கிரீட் கலவைகள் கொண்டு மூடப்பட்டது
திருச்சி,

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த, குழந்தை சுஜித்  உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், குழந்தை சுஜித்   விழுந்த ஆழ்துளை கிணறு கான்கிரீட் கலவைகள் கொண்டு மூடப்பட்டது. அருகாமையில் தோண்டப்பட்ட சுரங்கத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளதால், தண்ணீர் வெளியேற்றப்பட்டு மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை
திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
2. குழந்தையின் சிகிச்சைக்கு உதவிய கலெக்டர்
சிவகங்கை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மதுரை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு கலெக்டர் சார்பாக பரிந்துரை செய்யப்பட்டது.