மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறி இருக்கிறது அதிமுக ஆட்சி - மு.க.ஸ்டாலின் டுவீட் + "||" + The biggest danger has become the AIADMK rule stalin

தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறி இருக்கிறது அதிமுக ஆட்சி - மு.க.ஸ்டாலின் டுவீட்

தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறி இருக்கிறது அதிமுக ஆட்சி - மு.க.ஸ்டாலின் டுவீட்
தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறி இருக்கிறது அதிமுக ஆட்சி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு தேசிய கல்வி கொள்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே, முந்திக்கொண்டு 5 மற்றும் 8ஆம் வகுப்புகளிலும் பொதுத்தேர்வு என்று அறிவித்திருப்பதால் தான், தமிழகத்தில் நடப்பது அதிமுக அரசு அல்ல; பாஜக அரசு என்கிறோம்.  

தமிழக மக்களின் நலனைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தாலும், அதை ஆதரிக்கும் அதிமுக ஆட்சி தான், இன்றைக்கு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறி இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சமூக அநீதியை நான் கண்டிக்கிறேன் - மு.க.ஸ்டாலின் டுவீட்
இந்தச் சமூக அநீதியைக் கண்டிக்கிறேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.