பெட்ரோல் விலை குறைவு, டீசல் விலையில் மாற்றம் இல்லை


பெட்ரோல் விலை குறைவு, டீசல் விலையில் மாற்றம் இல்லை
x
தினத்தந்தி 3 Nov 2019 1:27 AM GMT (Updated: 3 Nov 2019 1:27 AM GMT)

டீசல் விலையில் மாற்றம் எதுவுமின்றி நேற்றைய விலையான ரூ.69.52-க்கே விற்பனையாகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.75.59 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.52 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Next Story