தான் படிக்கும் காலத்தில் இதுபோல நிறைய மாணவிகள் இல்லை -அமைச்சர் பேச்சால் கலகலப்பு


தான் படிக்கும் காலத்தில் இதுபோல நிறைய மாணவிகள் இல்லை -அமைச்சர் பேச்சால் கலகலப்பு
x
தினத்தந்தி 5 Nov 2019 1:52 PM IST (Updated: 5 Nov 2019 1:52 PM IST)
t-max-icont-min-icon

நான் படிக்கும் காலத்தில் இதுபோல நிறைய மாணவிகள் இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கூற, மாணவர்கள் மத்தியில் கலகலப்பு ஏற்பட்டது.

மதுரை

மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கலை கல்லூரியில் தமிழிசை பேரகராதி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில்  கலந்து கொண்டு  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

அப்போது அவர் தான் படிக்கும் காலத்தில் இதுபோல நிறைய மாணவிகள் இல்லை என  கூற  மாணவர்கள் மத்தியில் கலகலப்பு ஏற்பட்டது.


Next Story