சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை


சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை
x
தினத்தந்தி 6 Nov 2019 2:44 AM GMT (Updated: 6 Nov 2019 3:08 AM GMT)

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப மாதமிருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து விற்றன.  இதன்பின்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு நேற்று ரூ.75.45க்கும், டீசல் விலையில் மாற்றமின்றி ரூ.69.50க்கும் விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்கப்படுகிறது.  பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.75.45க்கும், டீசல் ரூ.69.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story