அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு


அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு
x
தினத்தந்தி 12 Nov 2019 11:47 AM IST (Updated: 12 Nov 2019 12:03 PM IST)
t-max-icont-min-icon

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசினார்.

சென்னை, 

திமுக தலைவர் மு.க ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்து பேசினார். அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.  

உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Next Story