பெட்ரோல், டீசல் விலையில் இன்று ( அக்.13) எந்த மாற்றமும் இல்லை


பெட்ரோல், டீசல் விலையில் இன்று ( அக்.13) எந்த மாற்றமும் இல்லை
x
தினத்தந்தி 13 Nov 2019 1:04 AM GMT (Updated: 13 Nov 2019 1:04 AM GMT)

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.

சென்னை, 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொருத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணையிக்கும் நடைமுறை  கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில்,  இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு லிட்டர் ரூ.76.18 ஆகவும், டீசல்,விலையில்மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.54 ஆகவும் உள்ளது. பெட்ரோல் விலை தொடர்ந்து 5 நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று மாற்றம் இல்லாமல் விற்பனையாகிறது. 


Next Story