தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான்: வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் - மு.க.அழகிரி


தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான்: வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் - மு.க.அழகிரி
x
தினத்தந்தி 14 Nov 2019 1:44 PM IST (Updated: 14 Nov 2019 1:44 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான், வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என மு.க.அழகிரி கூறி உள்ளார்.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய மு.க. அழகிரி , ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் உள்ளதாக ரஜினி கூறியது உண்மை தான். தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு உள்ள வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்று கூறினார்.

Next Story