சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை


சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை
x
தினத்தந்தி 17 Nov 2019 9:27 PM IST (Updated: 17 Nov 2019 9:27 PM IST)
t-max-icont-min-icon

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

சென்னை,

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், சென்னையில் மெரினா, பாண்டிபஜார், தேனாம்பேட்டை, கிரீன்வேஸ் சாலை, ஈக்காட்டுதாங்கல் கிண்டி,திருவான்மியூர், வேளச்சேரி, தரமணி , அடையாறு , மடிப்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து பெய்தது.

Next Story