மாநில செய்திகள்

மக்களின் நலனுக்காக, நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்: ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி + "||" + I will definitely join Kamal Haasan if situation araise

மக்களின் நலனுக்காக, நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்: ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

மக்களின் நலனுக்காக, நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்: ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
மக்களின் நலனுக்காக கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழக மேம்பாட்டிற்காக பணியாற்ற வேண்டியிருந்தால் ரஜினியுடன் இணைந்து பயணிப்போம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக நானும் கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயமாக இணைவோம். ஓபிஎஸ் எனக்கு கண்டனம் தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து, அதற்கு நான் கருத்து கூற விரும்பவில்லை” என்றார்.  

தேவைப்பட்டால் இணைவோம் என்று நடிகர் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தனித்தனியே பேட்டி அளித்துள்ளது  தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 2021-ல் அதிசயம் நிகழுமா?
2021-ம் ஆண்டில் அதிசயம்-அற்புதம் நிகழும் என்று சமீபத்தில் அவர் சொன்னது விவாதத்துக்கும், சர்ச்சைக்கும், பரபரப்புக்கும் உள்ளாகிவிட்டது.
2. சுற்றுலா துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது - சுருளி அருவி சாரல் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
சுற்றுலா துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக சுருளி அருவி சாரல் விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
4. முல்லைப்பெரியாறு அணை தமிழகத்தின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் - மத்திய மந்திரி உறுதி
முல்லைப்பெரியாறு அணை தொடர்ந்து தமிழகத்தின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் என மத்திய ஜலசக்தி மந்திரி உறுதிபட கூறியுள்ளார்.
5. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.