மாநில செய்திகள்

நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் + "||" + Actor Ajith may enter politics - Deputy Chief Minister Paneer Selvam

நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்

நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்
நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது பற்றி துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
தேனி,

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேனி மாவட்டத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் நடிகர் அஜித் விருப்பப்பட்டால் அவர் அரசியலுக்கு வரலாம். அவர் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கூறினார்.

மேலும் நடிகர்கள் ரஜினிகாந்த மற்றும் கமல்ஹாசன் இணைந்து தேர்தலை சந்திப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர்கள் இருவரும் இணைந்து தேர்தலை சந்தித்தால், அப்போது தாம் கருத்து கூறுவதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் அஜித் வீட்டிற்கு வெடி்குண்டு மிரட்டல்
பிரபல நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
2. கொரோனா பரவலை தடுக்க அஜித் யோசனை
கொரோனா பரவலை தடுக்க அஜித் யோசனை தெரிவித்துள்ளார்.
3. ‘பெண்களை அரசியல் ரீதியாக பலப்படுத்த வேண்டும்’ - மகளிர் தின விழாவில் கே.எஸ்.அழகிரி பேச்சு
பெண்களை அரசியல் ரீதியாக பலப்படுத்த வேண்டும் என்று மகளிர் தின விழாவில் கே.எஸ்.அழகிரி பேசினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...