மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது + "||" + Water inflow reduced to Mettur Dam

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு கடந்த இரண்டு நாட்களில் நீர்வரத்து குறைந்துள்ளது.
மேட்டூர்,

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்ததையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் இன்று நீர்வரத்தின் அளவு சற்று குறைந்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 8,143 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 7,510 கனஅடியாக குறைந்துள்ளது.

அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. அணையில் தற்போது 93.47 டிஎம்சி தண்ணீர் நீர்இருப்பு உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 7,000 கனஅடியில் இருந்து  6,700 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணை நிலவரம்; நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு குறைந்துள்ளது.
2. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
3. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளது.
4. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10,600 கன அடி நீர்திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
5. மேட்டூர் அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்
மேட்டூர் அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.