மாநில செய்திகள்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு + "||" + State Election Commission calls for a meeting of recognized political parties

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை,

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு மாநில தேர்தல்  ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக  தேர்தல் ஆணையம்  ஆலோசனை நடத்துகிறது.  நாளை காலை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் 11.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சுயலாபத்துக்காக தூண்டிவிடும் அரசியல் கட்சிகள்; குடியுரிமை திருத்த சட்டத்தால் ‘முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை’ - ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
2. சர்ச்சை பேச்சு விவகாரம் ; பா.ஜ.க. எம்.பி.க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
டெல்லி தேர்தல் பேரணியில் பேசிய சர்ச்சை பேச்சு விவகாரத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கு தேர்தல் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
3. அனைவரும் பங்கேற்கும் வகையில் தேர்தல் நடைமுறையை கொண்டு வந்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி; பிரதமர் மோடி
அனைவரும் பங்கேற்கும் வகையிலான தேர்தல் நடைமுறையை கொண்டு வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட தேர்தல் ஆணையத்திற்கு பிரதமர் மோடி நன்றிகளை தெரிவித்து உள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை