மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை நாளை மறுநாள் வெளியாகிறது + "||" + Local election announcement to be released day after tomorrow

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை நாளை மறுநாள் வெளியாகிறது

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை நாளை மறுநாள் வெளியாகிறது
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சென்னை, 

தேர்தல் தேதியை அறிவித்து அறிவிப்பாணை வெளியிடப்படுவதற்கு முன்னதாக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முன்கூட்டியே தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பாணை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

ஊரக உள்ளாட்சிகளுக்கு முதல் கட்டமாகவும், நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2-ம் கட்டமாகவும் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தலை டிசம்பர் 31-ந்தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சித் தேர்தலில் ஒத்திவைக்கப்பட்ட 102 பதவிகளுக்கு அடுத்த மாதம் 4-ந்தேதி தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
உள்ளாட்சித்தேர்தலின்போது ஒத்திவைக்கப்பட்ட 102 பதவிகளுக்கு அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.