மாநில செய்திகள்

கோவையில் 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் பலாத்காரம்; 4 பேர் கைது + "||" + 11th standard student raped in Kovai; 4 arrested

கோவையில் 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் பலாத்காரம்; 4 பேர் கைது

கோவையில் 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் பலாத்காரம்; 4 பேர் கைது
கோவையில் 11ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கோவை,

கோவை கீரநாயக்கன்பாளையத்தில் கடந்த நவம்பர் 26ந்தேதி நண்பரது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக 11ம் வகுப்பு மாணவி ஒருவர் தனது சக நண்பர்களுடன் சென்றுள்ளார்.

இந்நிலையில், அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார்.  இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.  இதுபற்றி அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ராகுல் (வயது 21), பிரகாஷ் (வயது 22), கார்த்திகேயன் (வயது 28) மற்றும் நாராயண மூர்த்தி (வயது 30) ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.  இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி மணிகண்டன் என்பவர் உள்பட மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது
குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த சிவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2. துக்ளக் ஆசிரியர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச முயற்சி; 4 பேர் கைது
துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச முயற்சித்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
கோவையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி போலீசாரால் இன்று காலை கைது செய்யப்பட்டு உள்ளார்.
4. தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதியில், ரூ.1½ லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரி கைது
தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதியில் இருந்து ரூ 1½ லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரியை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
5. ரூ.5 லட்சம் கேட்டு தொழில் அதிபரை மிரட்டிய வழக்கு: ஓராண்டுக்கு பிறகு மேலும் 2 பேர் கைது
ரூ.5 லட்சம் கேட்டு தொழில் அதிபரை மிரட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேர் ஓராண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டனர்.