மாநில செய்திகள்

டிசம்பர் 27, 30ந்தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு + "||" + local elections on December 27 - 30 Official announcement

டிசம்பர் 27, 30ந்தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டிசம்பர் 27, 30ந்தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை,

சென்னையில் இன்று தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்  டிசம்பர் 27 மற்றும் 30ந்தேதிகளில் 2 கட்டமாக  நடைபெறும். இதற்கான அறிவிப்பாணை டிசம்பர் 6ந்தேதி வெளியிடப்படும்.  உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ந்தேதி நடைபெறும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்
உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
2. 2-கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - முழு விவரம்
மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி வெளியிட்டார்.
3. உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு
உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
4. உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் அ.தி.மு.க. குழப்பம் ஏற்படுத்துகிறது - டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு
உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் அ.தி.மு.க. குழப்பம் ஏற்படுத்துகிறது என டி.டி.வி. தினகரன் கூறினார்.
5. புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை முடிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல்
உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பு, புதிய மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை முடிக்க உத்தரவிடவேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.