மாநில செய்திகள்

தமிழக சுகாதாரத்துறை வளர்ச்சிக்காக உலக வங்கி ரூ.2,900 கோடி நிதி உதவி; அமைச்சர் விஜயபாஸ்கர் + "||" + World Bank grants Rs.2,900 crore for health sector development; Minister Vijayabaskar

தமிழக சுகாதாரத்துறை வளர்ச்சிக்காக உலக வங்கி ரூ.2,900 கோடி நிதி உதவி; அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத்துறை வளர்ச்சிக்காக உலக வங்கி ரூ.2,900 கோடி நிதி உதவி; அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழக சுகாதாரத்துறை வளர்ச்சிக்காக உலக வங்கி ரூ.2,900 கோடி நிதி உதவியளித்து உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, தமிழக சுகாதாரத்துறை வளர்ச்சிக்காக உலக வங்கி ரூ.2,900 கோடி நிதி உதவியளித்து உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் தாய் சேய் நல கவனிப்பு, உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் வழங்குதல் உள்ளிட்ட 4 முனை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.  இந்த திட்டங்களை தமிழக முதல் அமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நேபாள நாட்டிற்கு இந்தியா ரூ.37 கோடி நிதி உதவி
நேபாள நாட்டிற்கு இந்தியா ரூ.37 கோடி நிதி உதவி அளித்துள்ளது.
2. கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடுகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
3. ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் 39 கோடி பேருக்கு ரூ.34,800 கோடி நிதி உதவி - மத்திய அரசு தகவல்
பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் கடந்த 5-ந் தேதி வரை 39 கோடி பேருக்கு ரூ.34 ஆயிரத்து 800 கோடி நிதி உதவி வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
4. சென்னையில் கொரோனா பாதிப்பை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை- அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னையில் கொரோனா பாதிப்பை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
5. சென்னை மற்றும் உள்மாவட்டங்களில் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்க அரசு முடிவு
"சென்னை மற்றும் உள்மாவட்டங்களில் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்க அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.