மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை ரஜினி புறக்கணிப்பது கமலுக்கு நஷ்டம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி + "||" + Rajini boycotts local elections jeyakumar

உள்ளாட்சி தேர்தலை ரஜினி புறக்கணிப்பது கமலுக்கு நஷ்டம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

உள்ளாட்சி தேர்தலை ரஜினி புறக்கணிப்பது கமலுக்கு நஷ்டம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
உள்ளாட்சி தேர்தலை ரஜினி புறக்கணிப்பது கமலுக்கு நஷ்டம் தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,

ரஜினி மக்கள் மன்றத்தின் அறிக்கையின்படி,  வரும் உள்ளாட்சித் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதனை அடுத்து ரஜினி மக்கள் மன்றத்தின் ஆதரவு கமலுக்கு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. 

எனவே ரஜினி-கமல் ஆகிய இருவரும் அரசியலில் இணைந்து செயல்படுவார்களா? என்று கேள்வி மீண்டும் எழுந்து உள்ளது.

இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலை ரஜினி புறக்கணிப்பது கமலுக்கு தான் நஷ்டம்.   2021ம் ஆண்டு தேர்தலிலும் ரஜினி இதையேதான் கூறுவார் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசியலில் இல்லாத ரஜினி-கமல் எப்படி இணைவார்கள்? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
அரசியலில் இல்லாத நடிகர் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் இருவரும் எப்படி இணைவார்கள்? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
2. “தே.மு.தி.க.வுக்கு எம்.பி. பதவி தருவதாக வாக்குறுதி கொடுக்கவில்லை” அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தே.மு.தி.க.வுக்கு எம்.பி. பதவி தருவதாக அ.தி.மு.க. வாக்குறுதி கொடுக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
3. தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடக்காது அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
4. அரசியல் ஆதாயத்துக்காக வீண் பழி: ‘தயாநிதிமாறன் மீது வழக்கு தொடுப்பேன்’ அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
அரசியல் ஆதாயத்துக்காக வீண் பழி சுமத்தும் தயாநிதிமாறன் மீது வழக்கு தொடுப்பேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
5. ரஜினி சொன்னது போல் 1971-ல் எதுவும் நடைபெறவில்லை - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
ரஜினி சொன்னது போல் 1971-ல் எதுவும் நடைபெறவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.