மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று காலை பரவலாக மழை + "||" + Moderate rainfall in Tamil Nadu today morning

தமிழகத்தில் இன்று காலை பரவலாக மழை

தமிழகத்தில் இன்று காலை பரவலாக மழை
தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை,

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழையும், ஒரு சில மாவட்டங்களில் கனமமையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. 

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, கடலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் கோயம்பேடு, வடபழனி, கத்திபாரா, விமான நிலையம், அனகாபுத்தூர், பல்லாவரம், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-பரோடா அணிகள் மோதும் ஆட்டம் இன்று தொடக்கம்
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-பரோடா அணிகள் மோதும் ஆட்டம் இன்று தொடங்க உள்ளது.
2. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-ரெயில்வே மோதும் ஆட்டம் சென்னையில் இன்று தொடக்கம்
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-ரெயில்வே மோதும் ஆட்டம் சென்னையில் இன்று தொடங்குகிறது.
3. ஆஸ்திரேலியாவில் திடீர் மழை ; காட்டுத்தீயின் தாக்கம் குறைகிறது
ஆஸ்திரேலிய நாட்டில் அதன் தென் பகுதியிலும், நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா கடற்கரையையொட்டிய பகுதிகளிலும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருகிறது.
4. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-மும்பை ஆட்டம் ‘டிரா’
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-மும்பை அணிகள் மோதிய ஆட்டம் ‘டிரா’ வில் முடிந்தது.
5. ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு-மும்பை ஆட்டம் சென்னையில் இன்று தொடக்கம்
ரஞ்சி கிரிக்கெட் போட்டியின், தமிழ்நாடு-மும்பை அணிகளுக்கிடையேயான ஆட்டம் சென்னையில் இன்று தொடங்க உள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை