சென்னையில் பெட்ரோல் விலை 11 காசுகள் குறைந்தது


சென்னையில் பெட்ரோல் விலை 11 காசுகள் குறைந்தது
x
தினத்தந்தி 15 Dec 2019 1:29 AM GMT (Updated: 15 Dec 2019 1:29 AM GMT)

சென்னையில் பெட்ரோல் விலை 11 காசுகள் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு இன்று 11 காசுகள் குறைந்து ரூ.77.70க்கு விற்கப்படுகிறது.  டீசல் 7வது நாளாக தொடர்ந்து ரூ.69.81க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Next Story