மாநில செய்திகள்

திருச்சியில் கார், லாரி மோதல்; 2 பேர் பலி + "||" + Car, lorry collision in Trichy; 2 killed

திருச்சியில் கார், லாரி மோதல்; 2 பேர் பலி

திருச்சியில் கார், லாரி மோதல்; 2 பேர் பலி
திருச்சியில் காரும், லாரியும் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
திருச்சி,

திருச்சியில் முசிறி அருகே செவந்தலிங்கபுரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று லாரி மீது மோதியது.  இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் பலத்த காயமடைந்தனர்.

அவர்களில் காரைக்குடியை சேர்ந்த அழகப்பன், சதீஷ் ஆகிய இருவர் உயிரிழந்து உள்ளனர்.  8 பேர் காயம் அடைந்துள்ளனர்.  அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சாலையில் சரிந்து விழுந்த லாரி கன்டெய்னர் மீது பஸ் மோதல்; 19 பேர் பலி, 24 பயணிகள் படுகாயம்
சாலையில் சரிந்து விழுந்த லாரியின் கன்டெய்னர் மீது பஸ் மோதியதில் 19 பேர் பலியானார்கள். மேலும் 24 பயணிகள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2. 6 மாதங்களாக சாலையோரம் நிற்கும் சொகுசு கார்
குழித்துறை அருகே 6 மாதங்களாக சாலையோரம் நிற்கும் சொகுசு கார் பற்றி போலீசார் விசாரணை நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. நெல்லை அருகே அரசு பஸ்-மினி லாரி மோதல்; 2 பேர் படுகாயம்
நெல்லை அருகே அரசு பஸ்-மினி லாரி மோதிக் கொண்டன. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. திருவரங்குளம் அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலி நண்பர் படுகாயம்
திருவரங்குளம் அருகே கார் கவிழ்ந்ததில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயமடைந்தார்.
5. இருதரப்பினர் இடையே மோதல்: போலீசாரை கண்டித்து சாலை மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ஏலகிரிமலையில் நிலத்தகராறில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.