கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வில் முறைகேடு?


கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வில் முறைகேடு?
x
தினத்தந்தி 5 Jan 2020 4:38 PM IST (Updated: 5 Jan 2020 5:51 PM IST)
t-max-icont-min-icon

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்வர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

சென்னை,

குருப்-4 தேர்வு  கடந்த செப்டம்பர் 1ம் தேதி தமிழகம் முழுவதும் 5,575 மையங்களில் நடைபெற்றது.  இதில் 16,29,885 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள்  தரவரிசையில் முதல் 100 இடங்கள் பெற்றுள்ளதால் சந்தேகம் எழுந்துள்ளதாக தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆவணங்களை சரிபார்த்த பின்பு விளக்கம் அளிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி கூறியுள்ளது.

Next Story