சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைவு


சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைவு
x
தினத்தந்தி 12 Jan 2020 2:54 AM GMT (Updated: 12 Jan 2020 2:54 AM GMT)

சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 12 காசுகள் குறைந்துள்ளது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைபெறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி,  எண்ணெய் நிறுவனங்கள் இன்று  வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 12 காசுகள் குறைந்து ஒரு லிட்ட ரூ.78.86-க்கும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 6 காசுகள் குறைந்து லிட்டர் ரூ.73.04-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story