மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சியில் கார், அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதல்; 4 பேர் பலி + "||" + Private bus collision on car and government bus in Kallakurichi; 4 killed

கள்ளக்குறிச்சியில் கார், அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதல்; 4 பேர் பலி

கள்ளக்குறிச்சியில் கார், அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதல்; 4 பேர் பலி
கள்ளக்குறிச்சியில் கார் மற்றும் அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதியதில் நான்கு பேர் பலியாகி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி-சென்னை சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.  அந்த கார் இறைஞ்சி என்ற இடத்தில் வந்தபொழுது இன்று அதிகாலை அரசு பேருந்து ஒன்று அதன் மீது மோதியது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.  எனினும், காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி அரசு பேருந்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், திருச்சியில் இருந்து சென்னை சென்ற தனியார் பேருந்து கார் மற்றும் அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் 4 பேர் பலியானார்கள்.  15 பேர் காயம் அடைந்தனர்.  அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சிப்ஸ் கம்பெனியில் பயங்கர தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
சிப்ஸ் கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
2. அமெரிக்காவின் நிகழ்ந்த பஸ் விபத்தில் 3 பேர் பலி - 18 பேர் படுகாயம்
அமெரிக்காவின் சாண்டியாகோ நகரில் நிகழ்ந்த பஸ் விபத்தில், 3 பேர் பலியாயினர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து - 3 பேர் பலி
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விபத்து ஏற்பட்டத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
4. கொடைக்கானல் அருகே மின்கம்பத்தில் கார் மோதி விபத்து கேரள தம்பதிகள் உயிர் தப்பினர்
கொடைக்கானல் அருகே மின்கம்பத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கேரள தம்பதிகள் உயிர் தப்பினர்.
5. பஸ், ஆட்டோ கிணற்றுக்குள் பாய்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்
பஸ், ஆட்டோ கிணற்றுக்குள் பாய்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை