மாநில செய்திகள்

பெரியார் குறித்து ரஜினி பேசியது கண்டனத்துக்குரியது - அமைச்சர் ஜெயக்குமார் + "||" + Rajini talks about Periyar Abusive Minister Jayakumar

பெரியார் குறித்து ரஜினி பேசியது கண்டனத்துக்குரியது - அமைச்சர் ஜெயக்குமார்

பெரியார் குறித்து ரஜினி பேசியது கண்டனத்துக்குரியது - அமைச்சர் ஜெயக்குமார்
அனைவரும் மதிக்கும் பெரியார் குறித்து ரஜினி பேசியது கண்டனத்துக்குரியது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ராமர், சீதை சிலைகள் உடையில்லாமல் ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்டதை பலரும் உறுதிப்படுத்தி உள்ளனர். எனவே 1971-ல் சேலத்தில் நடந்த பேரணி குறித்து கற்பனையாக நான் எதுவும் கூறவில்லை. அதனால் என் பேச்சுக்கு மன்னிப்போ, வருத்தமோ கேட்க மாட்டேன். இது மறுக்க கூடிய சம்பவம் அல்ல. ஆனால் மறக்க வேண்டிய சம்பவம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார்,

பழைய நிகழ்வுகளை பற்றி  பேசுவதால் ரஜினிக்கு என்ன பி.எச்.டி. பட்டமா கொடுக்கப்போகிறார்கள். இது மறுக்க வேண்டிய சம்பவமல்ல,  மறக்க வேண்டிய சம்பவம் எனக்கூறி மீண்டும் அதை ஞாபகப்படுத்தி உள்ளார்.
அனைவரும் மதிக்கும் பெரியார் குறித்து ரஜினி பேசியது கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. குற்றவாளி யார் என்று தெரிந்தால் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவிக்கலாம் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய முறைகேடு விவகாரத்தில் குற்றவாளி யார் என்று தெரிந்தால் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
2. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு: எந்த துறையில் இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்
டிஎன்பிஎஸ்சி துறையில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் எந்த துறையில் இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
3. மக்கள் விரும்பாத திட்டத்தை தமிழக அரசு ஆதரிக்காது - அமைச்சர் ஜெயக்குமார்
மக்கள் விரும்பாத ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
4. திருவள்ளுவரை போல, அதிமுகவும் உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்
திருவள்ளுவர் சாதி, இனம், மதம் என அனைத்தையும் கடந்தவர், அந்த நிலையில் தான் அதிமுகவும் உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
5. பதவி கிடைக்காத விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் அரசை விமர்சிக்கிறார் -அமைச்சர் ஜெயக்குமார்
பதவி கிடைக்காத விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக அரசை விமர்சிக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.