மாநில செய்திகள்

சென்னையில் பெட்ரோல் 18 காசுகள், டீசல் விலை 20 காசுகள் குறைவு + "||" + Petrol 18 paise, diesel 20 paise less in Chennai

சென்னையில் பெட்ரோல் 18 காசுகள், டீசல் விலை 20 காசுகள் குறைவு

சென்னையில் பெட்ரோல் 18 காசுகள், டீசல் விலை 20 காசுகள் குறைவு
சென்னையில் பெட்ரோல் 18 காசுகள், டீசல் விலை 20 காசுகள் குறைந்து இன்று விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.77.72க்கும், டீசல் ரூ.71.90க்கும் விற்பனை செய்யப்பட்டது.  கடந்த இரு நாட்களாக ஒரே விலையில் விற்கப்பட்டு வந்த பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இன்று குறைந்துள்ளது.

இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு நேற்றைய விலையில் இருந்து 18 காசுகள் குறைந்து ரூ.77.54க்கும், டீசல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.71.70க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
2. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
பெட்ரோல், டீசல் கடந்த சில தினங்களாக எந்த மாற்றமும் இல்லை.
3. 11-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.
4. பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
5. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் 8-வது நாளாக எந்த மாற்றமும் இல்லை.

ஆசிரியரின் தேர்வுகள்...