மாநில செய்திகள்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது + "||" + Water inflow reduced to Bhavanisagar dam

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு சற்று குறைந்ததுள்ளது.
ஈரோடு,

தமிழகத்தின் 2-வது மிகப்பெரிய அணையான, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை 105 அடி முழு கொள்ளளவு கொண்டது ஆகும்.

இன்றைய நிலவரப்படி இந்த அணையின் நீர்மட்டம் 102.41 அடியாக உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததையடுத்து, தற்போது அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு குறைந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 1825 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று வினாடிக்கு 1798 கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் தற்போது 30.6 டி.எம்.சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது. மேலும் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கும், வாய்க்கால் பாசனத்திற்காகவும் 1900 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்தது
தொடர்ந்து 116 நாட்கள் 100 அடியாக நீடித்து வந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கி உள்ளது.
2. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளது.
3. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு சற்று குறைந்ததுள்ளது.
4. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைவு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சற்று குறைந்துள்ளது.
5. மேட்டூர் அணை நிலவரம்; நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு குறைந்துள்ளது.