மாநில செய்திகள்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது + "||" + Water inflow reduced to Bhavanisagar dam

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு சற்று குறைந்ததுள்ளது.
ஈரோடு,

தமிழகத்தின் 2-வது மிகப்பெரிய அணையான, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை 105 அடி முழு கொள்ளளவு கொண்டது ஆகும்.

இன்றைய நிலவரப்படி இந்த அணையின் நீர்மட்டம் 102.30 அடியாக உள்ளது. அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததையடுத்து, தற்போது அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு குறைந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 1798 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று வினாடிக்கு 1287 கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் தற்போது 30.5 டி.எம்.சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து 150 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளது.
2. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.02 அடியாக உள்ளது.
3. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.12 அடியாக உள்ளது.
4. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.12 அடியாக உள்ளது.
5. பவானிசாகர் அணை நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.19 அடியாக உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...