மாநில செய்திகள்

கெஜ்ரிவால் ஒரு சாதனையாளர் -கமல்ஹாசன் பாராட்டு + "||" + What a proclamation by an achiever called Arvind Kejriwal Kamal Haasan

கெஜ்ரிவால் ஒரு சாதனையாளர் -கமல்ஹாசன் பாராட்டு

கெஜ்ரிவால் ஒரு சாதனையாளர் -கமல்ஹாசன் பாராட்டு
கெஜ்ரிவால் ஒரு சாதனையாளர் என நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.
சென்னை

கெஜ்ரிவாலை ஒரு "சாதனையாளர்" என்று பாராட்டிய கமல்ஹாசன், நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் கெஜ்ரிவாலின் அடிச்சுவடுகளைப்  பின்பற்றுமாறு தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தேசிய தலைநகரில் தனது அரசாங்கம் மேற்கொண்ட பணிகள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் "பிரகடனத்தை" கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டில் கூறி இருப்பதாவது:-


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியை திறந்து விடும் நேரம் வந்துவிட்டது;கொரோனாவுடன் வாழ மக்கள் தயாராக வேண்டும்- கெஜ்ரிவால்
கொரோனாவுடன் வாழ மக்கள் தயாராக வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
2. ரஜினிகாந்த், கமல்ஹாசன் சேர்ந்து வந்தாலும் அ.தி.மு.க. ஒற்றையாக சமாளிக்கும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
ரஜினிகாந்த், கமல்ஹாசன் சேர்ந்து வந்தாலும் அ.தி.மு.க. ஒற்றையாக சமாளிக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
3. ‘தமிழகத்தின் மேம்பாட்டுக்காக நானும், ரஜினியும் பேசிக்கொண்டு இருக்கிறோம்’ - தேர்தல் முன்னோட்ட அறிக்கையை வெளியிட்டு கமல்ஹாசன் பேட்டி
தமிழகத்தின் மேம்பாட்டுக்காக தானும், ரஜினிகாந்தும் பேசிக்கொண்டு இருப்பதாகவும், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தேர்தல் முன்னோட்ட அறிக்கையை வெளியிட்ட பின்னர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
4. இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து: கமல்ஹாசன்,ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு
இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.
5. கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க டெல்லியில் பல்வேறு துறைகளை சேர்ந்த 50 பேருக்கு அழைப்பு
டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார். அவர் தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு டெல்லியில் பல்வேறு துறைகளை சேர்ந்த 50 பேருக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.