மாநில செய்திகள்

சோனியாகாந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி: ராகுல் காந்தியிடம், மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார் + "||" + Hospitalization Sonia Gandhi, Rahul Gandhi, Stalin inquired of the fine

சோனியாகாந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி: ராகுல் காந்தியிடம், மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்

சோனியாகாந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி: ராகுல் காந்தியிடம், மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியாகாந்தியின் உடல்நலம் குறித்து ராகுல் காந்தியிடம், மு.க.ஸ்டாலின் விசாரித்தார்
சென்னை, 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு சோனியா காந்தியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

மேலும் சோனியா காந்தி விரைவில் நலம் பெற்று வீடு திரும்பவேண்டும் என்று தனது விருப்பத்தையும் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியிடம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கு தோல்வியடைந்ததாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு பா.ஜனதா பதிலடி
ஊரடங்கு தோல்வியடைந்ததாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது.
2. புலம்பெயர் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி பேசும் ஆவணப்படம் வெளியீடு
புலம்பெயர் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி பேசும் ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
3. அகவிலைப்படி உயர்வை நிறுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு மன்மோகன் சிங், ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு
அகவிலைப்படி உயர்வை நிறுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு மன்மோகன் சிங், ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
4. நாடாளுமன்றத்தில், வாராக்கடன் பற்றி காரசார விவாதம் துணைக்கேள்வி கேட்க ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு காங்கிரஸ் வெளிநடப்பு
வாராக்கடன் விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. இரண்டாவது துணைக்கேள்வி கேட்க ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
5. இந்தியாவில் எரிபொருள் விலையை குறைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராகுல்காந்தி
இந்தியாவில் எரிபொருள் விலையை குறைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.