மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் வெற்றி இன்டர்வல் தான்...சட்டமன்ற தேர்தல் தான் கிளைமேக்ஸ் - உதயநிதி ஸ்டாலின் + "||" + Local election victory is the interval ...The Climax of the Assembly Election - Udayanidhi Stalin

உள்ளாட்சி தேர்தல் வெற்றி இன்டர்வல் தான்...சட்டமன்ற தேர்தல் தான் கிளைமேக்ஸ் - உதயநிதி ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தல் வெற்றி இன்டர்வல் தான்...சட்டமன்ற தேர்தல் தான் கிளைமேக்ஸ் - உதயநிதி ஸ்டாலின்
உள்ளாட்சி தேர்தல் வெற்றி இன்டர்வல் தான்...சட்டமன்ற தேர்தல் தான் கிளைமேக்ஸ் என உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னை

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 ஏ, குரூப்-4 ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக தினமும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 வழக்குகளை தனித்தனியாக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2 ஏ தேர்வில் நடந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுக  கோரிக்கை வைத்து உள்ளது.

இந்த கோரிக்கையை  வலியுறுத்தி சென்னையில் டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டால் இளைஞர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது.முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி இன்டர்வல் தான் என்றும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தான் கிளைமேக்ஸ் உள்ளது என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி: மு.க ஸ்டாலின்
கொரோனா தடுப்பு பணிகளுக்காக திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வானால் அடுத்த பொருளாளர் யார்?
பொதுச்செயலாளராக துரை முருகன் தேர்வு செய்யப்படுவார் என்பது உறுதியாகியுள்ள நிலையில், அடுத்த பொருளாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
3. இரங்கல் தெரிவித்த முதல்-அமைச்சர் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி: அன்பழகன் வழங்கிய ஆலோசனைகளோடு லட்சிய பயணம் தொடரும் - மு.க.ஸ்டாலின் அறிக்கை
இரங்கல் தெரிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன் வழங்கிய ஆலோசனைகளோடு லட்சிய பயணம் தொடரும் என்று தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
4. 68-வது பிறந்தநாள்: மு.க.ஸ்டாலினுக்கு, ராகுல்காந்தி வாழ்த்து - நலத்திட்ட உதவிகள் வழங்கி தி.மு.க.வினர் கொண்டாடினர்
மு.க.ஸ்டாலினின் 68-வது பிறந்தநாளையொட்டி, ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார். நலத்திட்ட உதவிகள் வழங்கி அவரது பிறந்தநாளை தி.மு.க.வினர் கொண்டாடினர்.
5. ஆஸ்பத்திரியில் அன்பழகன்: என் பிறந்த நாளன்று யாரும் வாழ்த்து சொல்ல வரவேண்டாம் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
ஆஸ்பத்திரியில் க.அன்பழகன் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே என் பிறந்த நாளன்று யாரும் வாழ்த்து சொல்ல வரவேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.