தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 17ந்தேதி நடைபெறும் என அறிவிப்பு


தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 17ந்தேதி நடைபெறும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Feb 2020 6:51 AM GMT (Updated: 10 Feb 2020 6:51 AM GMT)

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 17ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 17ந்தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொது செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.

இதன்படி, அன்று மாலை 5 மணிக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்  தலைமையில் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.  அக்கட்சியின் உட்கட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

Next Story