பெட்ரோல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை


பெட்ரோல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
x
தினத்தந்தி 14 Feb 2020 1:56 AM GMT (Updated: 14 Feb 2020 1:56 AM GMT)

பெட்ரோல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதன் படி, இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்.   பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் ஒருலிட்டர் ரூ.74.73 ஆகவும், டீசல் விலையில் 5 காசு குறைந்து ஒரு லிட்டர் ரூ.68.40 ஆகவும் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story