மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை குறைவு + "||" + Petrol prices continued at 3-month low,

பெட்ரோல், டீசல் விலை குறைவு

பெட்ரோல், டீசல் விலை குறைவு
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 5 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுககள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.74.68 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து, 5 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.68.27 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.


தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
2. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
பெட்ரோல், டீசல் கடந்த சில தினங்களாக எந்த மாற்றமும் இல்லை.
3. 11-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.
4. பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.
5. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் 8-வது நாளாக எந்த மாற்றமும் இல்லை.