மாநில செய்திகள்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல்ஹாசன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் ரத்து + "||" + People's Justice Party 3rd Anniversary: Kamal Haasan cancels attendance

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல்ஹாசன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் ரத்து

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழா: கமல்ஹாசன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் ரத்து
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு விழாவில் கமல்ஹாசன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் மட்டும் ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை, 

மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் ஆர்.மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 3-ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சிகள் 21-ந் தேதி (இன்று) நடைபெற இருந்தது. இதில் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்துகொள்வதாக இருந்த நிகழ்ச்சிகள் மட்டும் ரத்து செய்யப்படுகின்றன.

கமல்ஹாசன் கலந்துகொண்ட படப்பிடிப்பு தளத்தில் நடந்த துயர சம்பவம் காரணமாக அவர் கலந்துகொள்ள இயலவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர், குழந்தைகள் நல அணி மாநில செயலாளர் நியமனம் - கமல்ஹாசன் அறிவிப்பு
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் மாநில செயலாளராக மூகாம்பிகா ரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-