மாநில செய்திகள்

வரும் 31 ஆம் தேதி வரை ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு விலக்கு: பள்ளிக்கல்வித்துறை + "||" + Government employees exempted from biometric attendance till March 31

வரும் 31 ஆம் தேதி வரை ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு விலக்கு: பள்ளிக்கல்வித்துறை

வரும் 31 ஆம் தேதி வரை ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு விலக்கு: பள்ளிக்கல்வித்துறை
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை மார்ச் 31 வரை நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை, 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு  பயோ மெட்ரிக் வருகைப் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை பயோ மெட்ரிக் வருகைப் பதிவில் இருந்து தமிழக ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.  

வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் பயோமெட்ரிக் வருகைப்பதிவுக்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்திலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை மாநகராட்சி தவிர மற்ற நகர்ப்புற பகுதிகளில் சலூன் கடைகள் இயங்க அனுமதி
நகர்புற பகுதிகளிலும் சலூன் கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
2. தமிழக அரசின் சிக்கன நடவடிக்கைகள்!
தமிழக அரசின் பல சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
3. புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
4. 50 சதவீத ஊழியர்களுடன் 18ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் - தமிழக அரசு
மே.18 முதல் அரசு அலுவலகங்கள் 50 % ஊழியர்களுடன் செயல்படலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
5. கொரோனா சோதனை - தனிமைப்படுத்துதல் வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.