மாநில செய்திகள்

நெல்லை, நாகர்கோவிலுக்கு கோடைகால சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு + "||" + Southern Railway announces summer special trains for nellai and Nagercoil

நெல்லை, நாகர்கோவிலுக்கு கோடைகால சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

நெல்லை, நாகர்கோவிலுக்கு கோடைகால சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
நெல்லை, நாகர்கோவிலுக்கு கோடைகால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* சென்னை எழும்பூர்-நெல்லை(வண்டி எண்: 82601) இடையே சுவிதா சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 3 மற்றும் 24-ந்தேதி, மே மாதம் 8, 22-ந்தேதிகளில் மாலை 6.50 மணிக்கு எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* நெல்லை-எழும்பூர்(82602) இடையே சுவிதா சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 12, 26-ந்தேதி, மே மாதம் 3, 10, 17, 24, 31-ந்தேதிகளில் நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கு இயக்கப்படும்.

* நாகர்கோவில்-தாம்பரம்(82624) இடையே சுவிதா சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 12, 26-ந்தேதி, மே மாதம் 3, 10, 17, 24, 31-ந்தேதிகளில் இரவு 7.20 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* தாம்பரம்-நாகர்கோவில்(06035) இடையே சுவிதா சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 10, 17-ந்தேதி, மே மாதம் 1, 15, 29-ந் தேதிகளில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 144 தடை உத்தரவை மீறியதாக 24 பேர் கைது - வள்ளியூரில் திருமணங்கள் நிறுத்தம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 144 தடை உத்தரவை மீறியதாக 24 பேர் கைது செய்யப்பட்டனர். வள்ளியூரில் திருமணங்கள் நிறுத்தப்பட்டன.
2. நெல்லையில் பட்டப்பகலில் மனைவி கண் முன்னே பயங்கரம்: கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்த தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை
நெல்லையில் பட்டப்பகலில் கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்த தொழிலாளியை அவரது மனைவி-மகன் கண் முன்னே 4 பேர் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
3. கொரோனா அச்சுறுத்தல்: நெல்லை, தூத்துக்குடி ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கொரோனா அச்சுறுத்தல்: நெல்லை, தூத்துக்குடி ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
4. நெல்லை-தென்காசி மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை விடுமுறை: 2,916 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன சினிமா தியேட்டர்களும் இயங்கவில்லை
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், 2 ஆயிரத்து 916 பள்ளிக்கூடங்கள் நேற்று மூடப்பட்டன. சினிமா தியேட்டர்களும் இயங்கவில்லை.
5. நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் தங்கும் விடுதி வசதி ஏற்பாடு செய்யக் கோரிக்கை
தங்கும் விடுதி வசதி ஏற்பாடு செய்யக் கோரி நெல்லை அரசு சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.