மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து: விரைவில் நல்ல செய்தி வரும் - அமைச்சர் விஜயபாஸ்கர் + "||" + At the Rajiv Gandhi Government Hospital The first Corona test will begin tomorrow Minister Vijayabaskar

கொரோனா தடுப்பு மருந்து: விரைவில் நல்ல செய்தி வரும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பு மருந்து: விரைவில் நல்ல செய்தி வரும்  - அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா தடுப்பு மருந்து குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் 
 அமெரிக்காவில் கொரோனா  நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக வரும் செய்திகள் குறித்து கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர்  கொடிய நோயான கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை 

மருந்து கண்டுபிடிப்பது ஆராய்ச்சி நிலை குறித்து எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டதாகவும் விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நாளை முதல் கொரோனா பரிசோதனை தொடங்கும். கொரோனா அறிகுறிகள்,பாதிப்புகள் இருப்பவர்கள் மட்டுமே அதற்கான சோதனைகளை செய்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் அந்த சோதனைகளை செய்து கொள்வது அவசியமில்லை.

தனியார் மருத்துவமனை மருத்துவ கல்லூரிகளில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வது குறித்து  மத்திய அரசுதான் அனுமதி வழங்க வேண்டும்.அவ்வாறு வழங்கப்பட்டால் பரிசோதனை செய்ய அரசே கட்டணைத்தை நிர்ணயம் செய்யும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 22 பேர் பலி
கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 24 மணி நேரத்தில், சென்னையில் மட்டும் 22 பேர் உயிரிழந்து உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
2. கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர சாமி நரபலி கேட்டதாக ஒருவரை பலி கொடுத்த பூசாரி
கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர சாமி நரபலி கேட்டதாக ஒருவரை கோவிலில் தலையை வெட்டி கொன்ற பூசாரி
3. இந்தியாவில் இது வரை இல்லாத அளவு 24 மணி நேரத்தில் 7,466 புதிய கொரோனா பாதிப்புகள்
இந்தியாவில் இது வரை இல்லாத அளவு ஒரே நாளில் 24 மணி நேரத்தில் 7,466 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளது
4. உலகில் கொரோனா பாதிப்பு தரவரிசையில் இந்தியாவுக்கு 9-வது இடம்; மரணங்களில் சீனாவை முந்தியது
உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு தரவரிசையில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது, இறப்பு எண்ணிக்கையில் சீனாவை முந்தி உள்ளது.
5. இந்திய மக்கள் தொகையில் பாதிப்பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர்; 90% பேருக்கு அறிகுறி தெரியாது
இந்தியாவின் மக்கள் தொகையில் பாதி பேர் வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது, ஆனால் அவர்களில் 90 சதவீதம் பேர் தங்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது அறியாமல் வாழ்வர் என தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.