மாநில செய்திகள்

சென்னையில் 10 வயது சிறுமி பாலியல் தொல்லை தந்து 3-வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை + "||" + 10 year old girl in Chennai Sexual harassment Murder thrown from 3rd floor

சென்னையில் 10 வயது சிறுமி பாலியல் தொல்லை தந்து 3-வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை

சென்னையில்  10 வயது சிறுமி பாலியல் தொல்லை தந்து  3-வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை
சென்னையில் 10 வயது சிறுமி பாலியல் தொல்லை தந்து 3-வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்யப்பட்டார்.
சென்னை 

சென்னை  மதுரவாயல் எம்.எம்.டி.ஏ காலனியில் வசித்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவரின்  10 வயது மகள்  இரவு இயற்கை உபாதையை  கழிக்க வெளியே சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர்  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

இதனால் சிறுமி சத்தம் போட்டு உள்ளார். இதை தொடர்ந்து சுரேஷ் சிறுமியை 3 -வது மாடியில் இருந்து தூக்கி வீசி உள்ளார். இதில் சிறுமி  பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து போலீசார் சுரேஷை கைது செய்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் தேமுதிக பிரமுகரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி
சென்னை பெரும்பாக்கத்தில் முன்விரோதத்தில் தேமுதிக பிரமுகரை நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்ய முயன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2. காதலை நிராகரித்த பள்ளித் தோழியை பழிவாங்க தாயாரை ஆபாசமாக சித்தரித்த மாணவன் கைது
காதலை நிராகரித்த பள்ளித் தோழியை பழிவாங்க தாயாரை ஆபாசமாக சித்தரித்த சமூக வலைதளத்தில்புகைப்படம் வெளியிட்ட மாணவன் கைது செய்யப்பட்டார்.
3. கடந்த 2 நாட்களாக டீசல் விலை உயர்வு; பெட்ரோல் விலையில் மாற்றமில்லை!
சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 83.63-க்கும், டீசல் 10 காசுகள் அதிகரித்து ரூ 78.11-க்கும் விற்பனையாகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...