மாநில செய்திகள்

தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு + "||" + Janatha curfew extended in Tamil nadu

தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு

தமிழகத்தில்  மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு
தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,

சீனாவில் உருவாகி இன்று உலகையே முடக்கிப்போட்டு இருக்கும் உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் நோய் தொற்றை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் ‘மக்கள் பொது ஊரடங்கு’ பிறப்பிக்கப்படுவதாகவும் மக்கள் காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வீட்டிலேயே இருந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி நாட்டு மக்களை  கேட்டுக்கொண்டார்.

இதன்படி, இன்று நாடு முழுவதும் ”மக்கள் ஊரடங்கு” கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும்  அத்தியாவசிய பணிகள் தொடர எந்த தடையும் இல்லை என்றும் ஊரடங்கிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா உள்பட பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கும் இந்தியா
சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்து வருகிறது.
2. கேரளாவில் இன்று 6,753 பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் இன்று புதிதாக 6,753- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கேரளாவில் இன்று 3,346- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் இன்று புதிதாக 3,346- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் மேலும் 161- பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் இன்று புதிதாக 161- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் கடந்த 2 நாட்களாக புதிதாக உருமாறிய கொரோனா பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை அமைச்சகம்
இந்தியாவில் கடந்த 2 நாட்களாக புதிதாக உருமாறிய கொரோனா பாதிப்பு இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.