மாநில செய்திகள்

11-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை + "||" + Petrol, diesel price cut today. Check latest rates

11-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை

11-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி விற்பனையாகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. 

இந்த நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 11-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது. பெட்ரோல் ரூ.  72.28  டீசல் ரூ. 65.71 ஆக விற்பனையாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு, விஜயகாந்த் கோரிக்கை
பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
2. பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.
3. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களிடம் இருந்து பணத்தை பறிக்கிறது மத்திய அரசு - சோனியா காந்தி குற்றச்சாட்டு
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களிடம் இருந்து மத்திய அரசு பணத்தை பறிப்பதாக சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
4. நாட்டிலேயே முதல் முறையாக பெட்ரோல் விலையை முந்திய டீசல் விலை !
நாட்டிலேயே முதல் முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் அதிக விலைக்கு டெல்லியில் விற்பனையாகிறது.
5. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.