அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் இன்று ஆலோசனை
தினத்தந்தி 3 April 2020 10:23 AM IST (Updated: 3 April 2020 10:23 AM IST)
Text Sizeஅனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச்செயலாளர் சண்முக இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை,
அனைத்து மதத் தலைவர்களுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா குறித்து மத ரீதியாக கருத்துக்கள் வெளியாவதை தவிர்க்க வேண்டுமென இந்த ஆலோசனையின் போது வலியுறுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire