மாநில செய்திகள்

திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம் காணொலி வாயிலாக 16 ஆம் தேதி நடைபெறும்: திமுக அறிவிப்பு + "||" + DMK All party meeting will be held at 16 via video conferncing

திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம் காணொலி வாயிலாக 16 ஆம் தேதி நடைபெறும்: திமுக அறிவிப்பு

திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம் காணொலி வாயிலாக 16 ஆம் தேதி நடைபெறும்: திமுக அறிவிப்பு
திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம் காணொலி வாயிலாக வரும் 16 ஆம் தேதி நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.
சென்னை, 

கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய - மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்திருந்தது. 

ஆனால், சென்னையில் நாளை கூட்டணி கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த திமுகவுக்கு, நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை,  
காணொலி காட்சி மூலமாக கூட்டத்தை நடத்தலாம் என அறிவுறுத்தியது.

இந்த நிலையில், திமுக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் காணொலி காட்சி மூலம் வரும் 16 ஆம் தேதி நாடைபெறும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. திமுக இலக்கிய அணி இணைச்செயலாளருக்கு கொரோனா பாதிப்பு
திமுக இலக்கிய அணி இணைச்செயலாளர் விபி கலைராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. "ஒன்றிணைவோம் வா" திட்டம் மூலம் வசூல் வேட்டை நடத்திய திமுக கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு
"ஒன்றிணைவோம் வா" திட்டம் மூலம் திமுக வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கே.பி.ராமலிங்கம் குற்றம்சாட்டினார்.
3. ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -அரசியல் தலைவர்கள் இரங்கல்
ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
4. பாஜக ஆளும் மாநிலங்களில் தொழிலாளர் உரிமைகள் பறிப்பு: திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம்
பாஜக ஆளும் மாநிலங்களில் போடப்பட்டுள்ள தொழிலாளர் விரோத உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
5. அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது - மு.கஸ்டாலின் எதிர்ப்பு
அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.