மாநில செய்திகள்

கொரோனா பரிசோதனைக் கருவிகள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன.? மு.க.ஸ்டாலின் கேள்வி + "||" + DMK demands TN govt to spell out rapid test kits' price from China

கொரோனா பரிசோதனைக் கருவிகள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன.? மு.க.ஸ்டாலின் கேள்வி

கொரோனா பரிசோதனைக் கருவிகள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன.? மு.க.ஸ்டாலின்  கேள்வி
கொரோனா பரிசோதனைக் கருவிகள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன.? என்பதை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,

கொரோனா பரிசோதனைக் கருவிகள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன என்பதை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.கஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “ 

கொரோனா நோய்த்தொற்றுப் பரிசோதனைக் கருவி தனது மாநிலத்துக்கு எத்தனை வாங்கப்பட்டது, என்ன விலைக்கு வாங்கப்பட்டது, எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டது என்பதை சத்தீஷ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்துள்ளார். 

அதேபோல், தமிழக அரசும் கருவிகள், என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நாடே  உயிர் காக்கப் போராடி வரும் இந்த நேரத்தில், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. திமுக இலக்கிய அணி இணைச்செயலாளருக்கு கொரோனா பாதிப்பு
திமுக இலக்கிய அணி இணைச்செயலாளர் விபி கலைராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. "ஒன்றிணைவோம் வா" திட்டம் மூலம் வசூல் வேட்டை நடத்திய திமுக கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு
"ஒன்றிணைவோம் வா" திட்டம் மூலம் திமுக வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கே.பி.ராமலிங்கம் குற்றம்சாட்டினார்.
3. ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -அரசியல் தலைவர்கள் இரங்கல்
ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
4. பாஜக ஆளும் மாநிலங்களில் தொழிலாளர் உரிமைகள் பறிப்பு: திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம்
பாஜக ஆளும் மாநிலங்களில் போடப்பட்டுள்ள தொழிலாளர் விரோத உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
5. அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது - மு.கஸ்டாலின் எதிர்ப்பு
அரசு ஊழியர்களின் சம்பளத்தை இறுக்கி இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.