காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஜல் சக்தி அமைச்சகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது ஏன்? பொதுப்பணித்துறை விளக்கம்


காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஜல் சக்தி அமைச்சகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது ஏன்? பொதுப்பணித்துறை விளக்கம்
x
தினத்தந்தி 29 April 2020 2:28 PM GMT (Updated: 29 April 2020 2:28 PM GMT)

காவிரி மேலாண்மை ஆணையம் ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

காவிரி மேலாண்மை ஆணையம் ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதால் விவசாயிகளுக்கு பாதிப்பில்லை என்று பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது தொடர்பாக தமிழக பொதுப்பணித்துறை அளித்த விளக்கத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை. விவசாயிகளின் நலன்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது .இது முற்றிலும் ஒரு நிர்வாக நடவடிக்கை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story