சென்னையை சேர்ந்த காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா பாதிப்பு


சென்னையை சேர்ந்த காவல்துறை துணை ஆணையருக்கு  கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 4 May 2020 3:41 PM IST (Updated: 4 May 2020 3:41 PM IST)
t-max-icont-min-icon

சென்னையை சேர்ந்த காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.  குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கோயம்பேடு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததால், இதன் மூலமாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.   ஏற்கனவே, காவலர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயர் அதிகாரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Next Story