மாநில செய்திகள்

எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா? முழு விவரம் + "||" + District wise corona update list

எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா? முழு விவரம்

எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா? முழு விவரம்
சென்னையில் இன்று ஒருநாளில் மட்டும் 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒருநாளில் மட்டும் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக சென்னையில் இன்று மட்டும் 324 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2328 ஆக உயர்ந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் இன்று  188 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அரியலூரில் இதுவரை 222 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடலூரில் 95 பேருக்கும்  காஞ்சிபுரத்தில் 45 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  திருவள்ளூர் மாவட்டத்தில் 34 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் பார்முலா1 கார் பந்தயம் ரத்து செய்யப்படுமா? - தலைவர் கருத்து
வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் பார்முலா1 கார் பந்தயம் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து அதன் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
2. தென்திருப்பேரையில் கொரோனா பாதிப்பு: சுகாதார பணிகளை கலெக்டர் ஆய்வு
தென்திருப்பேரையில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
3. ஈரோடு மாவட்ட கொரோனா பட்டியலில் மேலும் 2 பேர் சேர்ப்பு
ஈரோடு மாவட்ட கொரோனா பாதிப்பு பட்டியலில் மேலும் 2 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்கள் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வசித்து வருபவர்கள் ஆவர்.
4. கொரோனா பாதிப்பால்தான் செவிலியர் கண்காணிப்பாளர் உயிரிழந்தார்: டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் செவிலியர் கண்காணிப்பாளர் உயிரிழந்தார் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
5. கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தீவிர கவனத்துடன் செயல்பட வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்
கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தீவிர கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.