மாநில செய்திகள்

அரசு பள்ளி - கல்லூரி ஆசிரியர்கள், தமிழக அரசு ஊழியர்கள் ஒய்வு பெறும் வயது 59 ஆக உயர்வு + "||" + Government School - College Teachers, Government of Tamil Nadu

அரசு பள்ளி - கல்லூரி ஆசிரியர்கள், தமிழக அரசு ஊழியர்கள் ஒய்வு பெறும் வயது 59 ஆக உயர்வு

அரசு பள்ளி - கல்லூரி ஆசிரியர்கள், தமிழக அரசு ஊழியர்கள் ஒய்வு பெறும் வயது 59 ஆக உயர்வு
அரசு பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் உள்பட தமிழக அரசு ஊழியர்கள் அனைவரின் ஒய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தப்பட்டு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் பணியாளர்களின் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 ஆக உயர்த்தி முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சிறப்பு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் கலந்துகொள்வதற்காக 49 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு - தமிழக அரசு
சிறப்பு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வில் கலந்துகொள்வதற்காக 49 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2. சென்னை மாநகராட்சி தவிர மற்ற நகர்ப்புற பகுதிகளில் சலூன் கடைகள் இயங்க அனுமதி
நகர்புற பகுதிகளிலும் சலூன் கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
3. தமிழக அரசின் சிக்கன நடவடிக்கைகள்!
தமிழக அரசின் பல சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
4. புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
5. 50 சதவீத ஊழியர்களுடன் 18ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் - தமிழக அரசு
மே.18 முதல் அரசு அலுவலகங்கள் 50 % ஊழியர்களுடன் செயல்படலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.