திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி


திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி
x
தினத்தந்தி 8 May 2020 5:34 PM IST (Updated: 8 May 2020 5:34 PM IST)
t-max-icont-min-icon

திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை,

திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்பான பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பின்னணி இசை, ஒலிக் கலவை போன்ற படப்பிடிப்பு நிறைவுக்கு பிந்தைய பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   பணியாளர்களுக்கு உரிய அனுமதி சீட்டு பெற வேண்டும். 

சமூக இடைவெளி, முக கவசம் அவசியம் . கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அந்தந்த தயாரிப்பு நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மே 11ம் தேதி முதல் பணிகளை தொடங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 


Next Story