தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் தற்காலிகமாக மாற்றம்


தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் தற்காலிகமாக மாற்றம்
x
தினத்தந்தி 22 May 2020 7:37 PM IST (Updated: 22 May 2020 7:37 PM IST)
t-max-icont-min-icon

தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் காவல் அழைப்பு எண் 100/112  பதிலாக 044- 46100100, 044- 71200100 ஆகிய புதிய எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story